மத்திய ஆயுதப்படை போலீஸ் கேண்டீன்களில் இந்தியாவில் தயாராகும் பொருட்கள் மட்டுமே விற்கப்படும் – அமித்ஷாமத்திய ஆயுதப்படை போலீஸ் கேண்டீன்களில் இந்தியாவில் தயாராகும் பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.