பாஜக, விசிகவினர் மீது வழக்குப்பதிவு!அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது மோதல் ஏற்பட்டதால் பாஜக, விசிகவினர் மீது வழக்குப்பதிவு.
அம்பேதக்கர் சிலைக்கு மரியாதை – பாஜக, விசிகவினர் மோதல்!சென்னை கோயம்பேட்டில் பாஜகவினர் - விசிக தொண்டர்கள் மோதல்.
இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அழியாத பங்களிப்பைச் செய்தவர் அம்பேத்கர் – பிரதமர் மோடிபாபாசாகேப்பின் சிந்தனைகள் நமது அரசுக்கு உத்வேகமாக உள்ளன என்று பிரதமர் மோடி ட்வீட்.