Tag: AKASH MURALI

முதல் படமே காதல்.. “சத்தம் போடாம கத்து” அதர்வா தம்பி – அதிதியின் ‘நேசிப்பாயா’ டீசர்.!

சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த நடிகர் முரளியின் மகனும் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதநாயகனாக அறிமுகமாகிறார். மேலும், அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கரும் நடிக்கிறார். ஆகாஷ் முரளிக்கு முதல் படமே காதல் படமாக அமைந்துள்ளது. டீஸர் ஆகாஷுக்கும் அதிதிக்கும் இடையே ஒரு காதல் காட்சியைக் காட்டுகிறது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இருவரும் காதலிப்பதாக தெரிகிறது. இருப்பினும், ஒரு கட்டத்தில் பிரிந்து […]

aditi shankar 3 Min Read
Nesippaya Teaser

தளபதி விஜய்யின் நெருங்கிய சொந்தகாரராக மாறப்போகும் அதர்வா முரளி!

தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் நெருக்கமான உறவு வழி பெண் தான்  சினேகா பிரிட்டோ. அவர் சிங்கப்பூரில் எம்பிஏ படித்து வந்துள்ளார். அவர் தற்போது சொந்தமாக ஓட்டல் நிறுவனம் நடத்தி வருகிறார். அதேபோல நடிகர் அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளியும் சிங்கப்பூரில் எம்பிஏ படித்து வந்துள்ளார். இவரும் தற்போது ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். ஆகாஷும், சினேகா பிரிட்டோவும் ஒரே வகுப்பு தோழர்கள். பின்னர் இருவரும் காதலர்களாக மாறி உள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை […]

AKASH MURALI 3 Min Read
Default Image