பொதுவாக யாரவது தான் அழகாக இருக்கிறேன் என்று சொன்னால், எவ்வளவு அழகானவர்களாய் இருந்தாலும், அதுக்காக நீ என்ன உலக அழகி ஐஸ்வர்யா ராயா என்ற கேள்வியை எழுப்புவது வழக்கம். அனைவர் மனதிலும், ஐஸ்வர்யா தான் மிகவும் அழகு என்ற எண்ணம் உள்ளது. ஆனால், தற்போது ஐஸ்வர்யா ராய்யுக்கே டஃப் கொடுக்க ஒருவர் உள்ளார். அட ஆமாங்க நம்பி தான் ஆகணும், இவர் மராத்தி நடிகை, டிக் டாக் மூலம் பிரபாலமாகிய இவர், தற்போதும் ஐஸ்வர்யா போலவே அவரது […]
நடிகை ஐஸ்வர்யா ராய் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் இருவர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம் மற்றும் ஆங்கில போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக இந்தி படங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில், ஏஞ்சலினா ஜோலி தன் இடைவெளிக்கு பின் நடித்திருக்கும் படம் மேல்விசாண்ட் மிஸ்ட்ரி ஆஃப் ஈவில். இந்த படத்தை படக்குழு இந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு […]
நடிகர் அமிதாப் பச்சன் பிரபலமான இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் மட்டும் அல்லாமல், பின்னணி பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பட தயாரிப்பாளர் மற்றும் விளம்பர முன்னணி நடிகரும் ஆவார். எப்பொழுதுமே திரையுலகில் பிசியாக இருக்கும் இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு அபிஷேக் பச்சன் மற்றும் ஸ்வேதா பச்சன் என ஒரு ஆண்,ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் தனது சொத்தை பிரித்துக்கொடுக்க போவதாக இவர் தெரிவித்திருந்தார். அப்பொழுது தான் அமிதாப் பச்சனுக்கு, சுமார் […]
ஐஸ்வர்யாராய்க்கே பாலியல் சீண்டல் நடந்ததாக பாடகி சின்மயி தெரிவித்தார். பின்னணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். இதனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பலர் அதுகுறித்த தகவல்களை அவரது போனுக்கு அனுப்பி வருகிறார்கள். அதனை டுவிட்டரில் அவர் பகிர்ந்துள்ளார். நடன இயக்குனர் கல்யாண் பற்றி இலங்கை பெண் கூறியதாக பதிவிட்ட தகவல் உண்மையானது அல்ல என்று திடீரென்று மறுத்துள்ளார். பொய்யான தகவல் அனுப்பி பிரபலமானவர்கள் மீது விளையாட வேண்டாம் என்றும் […]
ஐஸ்வர்யாராய் தமிழ் சினிமாவில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . அதை தொடர்ந்து அவர் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். தமிழ் சினிமாவில் தலை காட்டுவதே அரிதாக இருந்தது, எந்திரன், ஜீன்ஸ், ராவணன் என அவர் நடித்த தமிழ் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த நிலையில் இவர் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டார், ஐஸ்வர்யா ராயின் தற்போதைய வயது 45. இந்த வயதில் இவர் ஒரு ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிற்கு கொடுத்த போஸ் செம்ம வைரலாகி வருகின்றது, […]