ஏர் இந்தியா விமானத்தில் மாட்டு சாண வரட்டி கொண்டு சென்ற பயணி. அமெரிக்காவின் வாஷிங்டன், டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில், ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் சூட்கேஸ் ஒன்றை விட்டுச் சென்றுள்ளார். அமெரிக்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள், அந்த சூட்கேசை சோதனையிட்டபோது அதில் மாட்டுச் சாண வரட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. மாட்டு சாணம், இன்றும் சில பகுதிகளில், சமையல் எரிவாயுவாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும் பல விதங்களில் பயன்படுகிறது. ஆனால், அமெரிக்காயாவில் […]
இந்த வார தொடக்கத்தில் ஒரு சில பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்ததை அடுத்து தற்போது, மும்பையில் இருந்து நவம்பர் 10 வரை ஏர் இந்தியா விமானங்களை ஹாங்காங் தடை செய்துள்ளது. அந்த வகையில், இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமானங்களை ஹாங்காங் அரசாங்கம் தடைசெய்தது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்னர், செப்டம்பர் 20-அக்டோபர் 3 மற்றும் ஆகஸ்ட் 18-ஆகஸ்ட் 31 மேலும் அக்டோபர் 17-அக்டோபர் 30 ஆகிய நாட்களில் டெல்லி-ஹாங்காங் விமானங்கள் தடை செய்யப்பட்டது […]