ஏர் கனடா: கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன்-5) அன்று டெல்லியில் இருந்து டொராண்டோவுக்குச் சென்று கொண்டிருந்த ஏர் கனடா விமானத்திற்கு (AC43) வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக வந்துள்ளது. நேற்று இரவு 10.50 மணியளவில் புறப்பட வேண்டிய இந்த ஏர் கனடா விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தவுடன் அந்த விமானமும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்லபட்டது மேலும், அதிலிருந்த பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர். அதை தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உட்பட்டதுடன் பயணிகளையும் சோதனை செய்துள்ளனர். கடந்த […]
விமானத்தின் சக்கரத்தில் திடீரென தீப்பொறி ஏற்பட்டதன் காரணமாக விமானத்திலிருந்த ஒரு சக்கரம் கழண்டு கீழே விழுந்தது. பின்னர் டாஷ் 8-300 என்ற விமானம் அதே விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை 49 பயணிகள் மற்றும் 3 விமான குழு உறுப்பினர்கள் கொண்ட டாஷ் 8-300 என்ற ஏர் கனடா விமானம் மாண்ட்ரீல் -ட்ரூடோ விமான நிலையத்திலிருந்து சாகுவேனுக்கு புறப்பட்டுச் சென்றது. அப்போது விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட போது விமானத்தின் சக்கரத்தில் திடீரென […]