டெல்லி – டொராண்டோ செல்லும் ஏர் கனடா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஏர் கனடா: கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன்-5) அன்று டெல்லியில் இருந்து டொராண்டோவுக்குச் சென்று கொண்டிருந்த ஏர் கனடா விமானத்திற்கு (AC43) வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக வந்துள்ளது.
நேற்று இரவு 10.50 மணியளவில் புறப்பட வேண்டிய இந்த ஏர் கனடா விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தவுடன் அந்த விமானமும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்லபட்டது மேலும், அதிலிருந்த பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.
அதை தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உட்பட்டதுடன் பயணிகளையும் சோதனை செய்துள்ளனர். கடந்த வாரமும் இதே போல ஒரு சம்பவம், டெல்லியில் இருந்து வாரணாசி வரை சென்ற இண்டிகோ விமானத்திற்கு இது போல போலி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025