ஓபிஎஸ் மீது புகார்.. பீரோவை உடைத்து, அசல் பத்திரம் கொள்ளை – சி.வி.சண்முகம்அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டு பொருட்களை எடுத்து சென்றது தொடர்பாக புகார் என சி.வி.சண்முகம் பேட்டி.