#BREAKING: ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் வெளியேற சபாநாயகர் உத்தரவு!சட்டப்பேரவையில் இருந்து பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற சபாநாயகர் உத்தரவு.
#TNAssembly: எதிர்க்கட்சி துணை தலைவர் யார்? சட்டப்பேரவையில் அறிவிப்பேன் – சபாநாயகர்எதிர்க்கட்சி துணை தலைவர் யார் என்பதை பேரவையில் அறிவிப்பேன் என சபாநாயகர் அப்பாவு பதில்.
சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு!எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவு உடன் சந்திப்பு.