ரசிகர்கள் அனுபமா பரமேஸ்வரனை பாராட்டுவதற்கு இதுதான் காரணம். நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் இவர் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து, இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், தனது புகைப்படத்தை வெளியிட்டு, 24 என தனது வயதை பதிவிட்டிருந்தார். பொதுவாக திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் […]
கேசவலு மனைவி ரேணுகாவின் வயது 17 என கூறப்பட்டு வந்த நிலையில் மாவட்ட குழந்தைகள் அதிகாரிகள் ரேணுகாவின் உண்மையான வயது 13 என கூறியுள்ளனர். ரேணுகாவை குழந்தைகள் நல கமிட்டியில் வருகின்ற செவ்வாய் கிழமை ஆஜர்படுத்த உள்ளனர். சமீபத்தில் பிரியங்கா ரெட்டி கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது. பிரியங்காவை கொலை செய்த வழக்கில் முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா ஆகிய நான்கு பேரை போலீசாரை கைது செய்தனர்.நான்கு பேரும் போலீசார் தாக்கி விட்டு தப்பிக்க முயன்றபோது […]
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவர்களுக்கான சரியான வயதில் திருமணம் செய்தால் தான் அவர்களது இல்லற வாழ்கை சிறப்பாக இருக்கும். குழந்தை பெறுவதிலும் எந்த சிரமமும் இருக்காது.முதலில் அவர்களது வயதினை சரியாக தீர்மானிக்க வேண்டும். பெண்கள் கருத்தரிக்க ஏற்ற சரியான வயது என தீர்மாணிக்கும் அதே நேரத்தில், ஆண்களுக்கு எந்த வயதில் கருவுறும் திறன் இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். வயதான பெண்களுக்கு கருவுறும் திறன் குறைவது போல தான் ஆண்களுக்கும் வயதாகும் போது கருவுறுதல் திறன் […]