Tag: afganisthan

வாண வேடிக்கைகளுடன் நடந்த ரஷீத் கான் திருமணம்! வாழ்த்து தெரிவித்த சக ரசிகர்கள்!

காபூல் : நேற்று (அக்.3) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள சக வீரர்கள் பலர் நேரில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இவரது திருமண விழா நடந்தது. இந்த திருமண விழாவில் வண்ண வாண வேடிக்கைகள் வெடிக்கப்பட்டது. […]

afganisthan 4 Min Read
Rashid Khan Marriage

புதிதாக பிறந்த 12 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு…ஆப்கானில் பரிதாபம்..!!

ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை ஒன்றில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் திடீரென உயிரிழந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் வடக்கே பன்ஷீர் பகுதியில் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது.  இங்கு புதிதாக பிறந்த 12 குழந்தைகளுக்கு திடீரென பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து அவை தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதன்பின் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் குழந்தைகள் அனைத்தும் உயிரிழந்து விட்டன.  இதனை அடுத்து உடனடியாக மருத்துவமனை நிர்வாகம், சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளது.  தனியார் ஆய்வக உதவியுடன் பரிசோதனைகளும் […]

afganisthan 2 Min Read
Default Image

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்.!15 பேர் உடல் சிதறி பலி..!

ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டின் அரசுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்துவருகிறது. இதுவரை ஏராளமான பொதுமக்களும், பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளையும் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடு என்பதால் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு 5 நாள் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்ற தலிபான் […]

afganisthan 4 Min Read
Default Image