#T20 World Cup 2022: இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 144 ரன்கள் குவிப்பு.!டி-20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்து ரன்கள் குவிப்பு.