#T20 World Cup 2022: இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 144 ரன்கள் குவிப்பு.!
டி-20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்து ரன்கள் குவிப்பு.
எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாடுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் குவித்துள்ளது.
அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பஸ் 28 ரன்களும், இலங்கை சார்பில் வாணிந்து ஹசரங்கா 3 விக்கெட்களும் எடுத்தனர்.