#BREAKING: கள்ள ஓட்டு போடுவதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு.!

தமிழக தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நேர்மையாக, நியாயமாக நடக்கிறது என வாக்காளர்கள் திருப்தியடையும் வகையில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல், கள்ளஓட்டு போடுதல், வாக்கு இயந்திரத்தில் மோசடி போன்றவற்றை தடுப்பதை உறுதி செய்க என தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என திமுக தொடுத்த … Read more

யார் ஊழல் செய்தார்கள் ? இரண்டு கட்சிகளும் வார்தைப்போர் – வானதி சீனிவாசன் கருத்து

திமுக மற்றும் அதிமுக இடையே வார்தைப்போர் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு கட்சிகளும் வார்தைப்போரில் ஈடுபட்டு வருவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி தமிழ் சங்கம் சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.பாஜகவின் தேசிய மகளிரனி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கடந்த முறைக்கு முன்பாக எங்களது அப்போதைய தேசிய தலைவரும், இப்போதைய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அவர்கள் கூட்டத்தில் பேசும்போது சொன்னார்,தமிழகத்தில் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் கூட ,அதிகமாக … Read more

நடிகர் விஜய் கூறியது தான் சரி ! – திமுக இளைஞரணி செயலாளர்

இளைய தளபதி விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளிவரவிருக்கும் பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில் அட்லி, ஏ.ஆர். ரகுமான், யோகி பாபு, விஜய் போன்ற முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய விஜய் பல கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார். அப்போது ரசிகர்களிடம் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் குறித்து பேசினார். நடிகர் விஜய் பேசியது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெறிவித்துள்ளார். “விஜய் என்ன … Read more

எனக்கு முதுகெலும்பு இருப்பதால் பேசுகிறேன் – ரவீந்திரநாத்தை கிண்டலடித்த டீ.ஆர்.பாலு

மக்களவையில் திமுக எம்.பி டீ.ஆர் . பாலு இன்று பேசும் போது குறுக்கிட்ட அதிமுக உறுப்பினர் ஓ.பி ரவீந்திரனத்தை எனக்கு முதுகெலும்பு இருப்பதால் நான் பேசுகிறேன் என்று கிண்டல் அடித்துள்ளார். இதற்கு திமுக எம்.பி க்கள் மேஜை தட்டி ஆராவாரம் செய்தனர்.. ஜம்மு காஸ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது தொடர்பான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதம் இன்று நடந்தது. திமுக சார்பில் மக்களவை … Read more