Tag: admitted to hospital

திடீர் உடல்நலக் குறைவு! அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

திருச்சி : தமிழக நீர்வளத்துறை அமைச்சராக உள்ள துரைமுருகன், வயது முடித்தீர்வு காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக துரைமுருகனுக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால், அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படும் போதெல்லாம் துரைமுருகன் மருத்துவமனைக்கு சென்று தனது […]

#Trichy 3 Min Read
Minister DuraiMurugan

பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி!

ரஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் உள்ள பேரறிவாளன் விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பரோலில் வந்த பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று, வயிற்று வலி காரணமாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு, அவரது  தாயார் அற்புதம்மாள் கடந்த […]

admitted to hospital 3 Min Read
Default Image

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு டிரம்புக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது!

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு டிரம்புக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் அவர்கள் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் உலக நாடுகளிலேயே அதிக அளவில் கொரானா வைரஸ் தாக்கம் கொண்ட நாடாக அமெரிக்கா தான் இருந்து வருகிறது. இந்நிலையில் இதுவரை அமெரிக்காவில் 75 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் ஆலோசகர் […]

#Corona 4 Min Read
Default Image

84 வயதான சவுதி மன்னர் சல்மான் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.!

சவூதி அரேபியாவின் 84 வயதான ஆட்சியாளர் கிங் சல்மான் பின் அப்துல் அஜிஸ் தலைநகர் ரியாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பித்தப்பை வீக்கத்தால் அவதிப்பட்டுள்ளார் என்று மாநில செய்தி நிறுவனமான எஸ்.பி.ஏ இன்று தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரையும், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடையும் 2015 முதல் ஆட்சி செய்த மன்னர் ஆவார் தற்போது மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இஸ்லாத்தின் புனிதமான தளங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான், ராஜாவாக வருவதற்கு முன்பு ஜூன் 2012 முதல் சவுதி […]

admitted to hospital 4 Min Read
Default Image