Tag: Adhik Ravichandran Wedding

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம் முடிந்தது! கலந்துகொண்டு வாழ்த்திய பிரபலங்கள்!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த சில மாதங்களாகவே காதலித்து வந்ததாகவும், இருவருக்கும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகி கொண்டு இருந்தது. ஆனால், திருமணம் நடைபெறுவதாக வெளியான தகவல் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், முன்னதாகவே வெளியான தகவலை போலவே இன்று டிசம்பர் 15-ஆம் தேதி இயக்குனர் ஆதிக் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களுடைய திருமணத்திற்கு […]

#AdhikRavichandran 4 Min Read
AdhikRavichand married Aishwarya Prabhu

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம்? பொண்ணு யாரு தெரியுமா?

சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் சினிமாவில் இருக்கும் குடும்பங்களிலே பெண் எடுத்துக்கொண்டு திருமணம் செய்வது உண்டு. அப்படி தான் தற்போது மார்க் ஆண்டனி எனும் மெகாஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் விரைவில் பெரிய நடிகர் ஒருவருடைய மகளை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருக்கிறாராம். அவர் திருமணம் செய்துகொள்ளப்போகும் அந்த பெண் யாரும் இல்லையாம். பிரபல நடிகரான பிரபுவின் மகளை தானாம். பிரபுவின் மகளும் ஆதிக் ரவிச்சந்திரனின் மகளும் நட்பாக பழகி […]

Adhik Ravichandran 5 Min Read
adhik ravichandran