கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் குட் லக் சகி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும், தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்திலும், நித்தீன் சத்யாவின் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். அதனையடுத்து தெலுங்கில் நாகேஷ் குக்குனூர் இயக்கும் ‘குட் லக் சகி’ படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ஆதி பினிசெட்டி மற்றும் ஜகபதி பாபு நடிக்க […]
நடிகர் ஆதி தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். இவரது அனைத்து பாடல்களுமே இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் தான் இருக்கும். எனவே இவருக்கு இளம் தலைமுறையினர் பலரும் ரசிகராக தான் உள்ளனர். இந்நிலையில், சமீப காலமாக கொரோனா வைரஸ் நோய் குறித்த அச்சம் பலர் மனதில் ஏற்பட்டுள்ளது. அது வெளிநாட்டில் பரவி வந்தாலும், தற்போது இந்த நோய் இந்தியாவிலும் வந்துள்ளதால், மக்கள் சற்று பீதியில் தான் உள்ளனர். இதனையடுத்து, ஆதி அவர் தற்போது நடிக்கும் […]
நடிகர் ஆதி தமிழ் சினிமாவின் இசையமைப்பாளரும் நடிகருமாவார். இவர் தமிழில் மீசையை முறுக்கு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, நட்பே துணை படத்திலும் நடித்தும், இசையமைத்து உள்ளார். நடிகர் ஆதியை பொறுத்தவரையில், இவரது பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதிலும் இவரது பாடல் அதிகமாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் வண்ணம் இருக்கும். இந்நிலையில், ஆதி சமீபத்தில் தமிழ் என்ற […]