முக்கிய தகவல்.! ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்க நாளை கடைசி நாள்.!ஆதார் எண்ணையும், பான் கார்டு எண்ணையும் நாளைக்குள் இணைக்க வேண்டும், என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆதார், பான் எண்ணை இணைக்கவில்லை எனில் வருமான வரி