அதானி குழுமம் : ரூ.42,000 கோடி முதலீடு..10,000 பேருக்கு வேலை வாய்ப்பு..!உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க அரசு இலக்கு நிர்ணயம் செய்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்றும்