சன்னி லியோன் அப்படி , தர்ஷா குப்தா இப்படி – நடிகர் சதீஷ் விளக்கம்

ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில், சன்னி லியோன் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோரின் ஆடை குறித்து தான் பேசிய பேச்சு சர்ச்சையானதால் நடிகர் சதீஷ் அதைப்பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடிகை சன்னி லியோன் நடித்த ” ஓ மை கோஸ்ட்” படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நடிகை சன்னி லியோன், பிக்பாஸ் புகழ் ஜி பி முத்து, நடிகர் சதீஷ்,நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ‌‌ விழாவில் பேசிய நடிகர் … Read more

நீ லாஸ்லியாவை தானே லவ் பன்றேன்னு சொன்ன.?பிரபல நடிகரை கோர்த்து விட்ட ஹர்பஜன் சிங்.!

நீ லாஸ்லியாவை தானே லவ் பன்றேன்னு சொன்ன என்று பிரண்ட்ஷிப் படத்தில் நடித்து வரும் சதீஷை நகைச்சுவையுடன் ஹர்பஜன் சிங் கலாய்த்துள்ளார். பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா நடிக்கும் படங்களில் ஒன்று பிரண்ட்ஷிப் .ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் இந்த படத்தில் ஹர்பஜன் சிங், சதீஷ்,குக் வித் கோமாளி பாலா ,வில்லனாக அர்ஜூன் என பலர் நடிக்கின்றனர் . மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘குயின்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் பிரண்ட்ஷிப் … Read more

கைலாசத்துக்கு விசா கிடைக்குமா.? நித்தியானந்தாவை கலாய்த்த இந்திய கிரிக்கெட் வீரர்..!

கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் நித்தியானந்தாவின் புதிய தீவை பற்றி கேளிகளும், கிண்டல்களும் வந்த வண்ணமிருந்தனர். இந்நிலையில் நித்தியானந்தா தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அதற்கு கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தீவிற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட் என இந்துக்களுக்கான ஒரு நாடாக நித்தியானந்தா அதனை உருவாக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தாவின் தனி நாடு என கூறப்படும் கைலாஸாவில் விசா வாங்குவது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் … Read more

மனசு வலிக்குது ஒளவா! ஒளவா! என பாடி சாக்ஷியிடம் அடி வாங்கிய சதீஸ்..!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சாஷியும் ஒருவர். இவர் கவினை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவர்கள் இருவரின் காதலுக்கு இடையில் பிளவு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி பாடிய மனசு வலிக்குது ஒளவா! ஒளவா! பாடல் மக்கள் மத்தியில் பிரபலமானது.தற்போது, நடிகர் சதீஸ் மற்றும் சாஷியும் ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். அப்போது நடிகர் சதீஸ் … Read more

நடிகர் சதீஸ்-ன் பித்தலாட்ட செயலை திரைபோட்டு காட்டிய ஆர்யா…!

நடிகர் சதிஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் ‘தமிழ் படம்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எதிர்நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், சதீஸ் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர், ஒரு பௌலில் உள்ள தண்ணிக்குள் குச்சியை குறி வைத்து சரியாக எறிகிறார். ஆனால் இந்த வீடியோ உண்மையில்லை என்று ஆர்யா தனது ட்விட்டரில் … Read more

ஜீவா நடிக்கும் புதிய படத்தை தொடங்கி வைத்த மக்கள் செல்வன்!!

நடிகர் ஜீவா நடிப்பில் அடுத்ததாக கொரில்லா, கீ, ஜிப்ஸி ஆகிய படங்கள் தயாராகி வருகிறது. இதில் ஜிப்ஸி படத்தை ஜோக்கர் பட இயக்குனர் இயக்கி வருகிறார். கொரில்லா படத்தில் உண்மையான சிம்பன்ஸி வகை குரங்கை வைத்து வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை றெக்க படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்க உள்ளார். இப்படத்தில் ஜீவா உடன் காமெடி நடிகர் சதீஸ் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை இன்று தொடங்கப்பட்டது … Read more

க்ளீன் ‘யு’ சான்று பெற்ற அதர்வாவின் பூமராங்!

கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன் ஆகிய படங்களின் இயக்குனர் R.கண்ணன் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் பூமராங். இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் சூட்டிங் முழுவதும் முடிவடைந்து ரிலீஷூக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் மேகா ஆகாஷ், மேயாத மான் புகழ் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஆர்.ஜே.பாலாஜி, சதீஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் தற்போது.சென்சார் செய்யபட்டு குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பார்க்க யு(U) சான்று வழங்கயுள்ளது. DINASUVADU

மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழாவின் லேட்டஸ்ட் அப்டேட்…!!

நடிகர் சங்கம் கட்டிட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் வந்துள்ளது. ரஜினியும், கமலும் கலந்துகொள்ள வந்துள்ளனர்.இதனால் மலேசியா விழாக்கோலம் பூண்டுள்ளது… அந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் உங்களுக்காக:                              

மலேசியாவில் நடக்கும் நட்சத்திர கலைவிழாவுக்கு தடை..?? – நீதிமன்றம் மறுப்பு 

  நடிகர் சங்கம் கட்டிட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் வந்துள்ளது. ரஜினி கமலும் கலந்துகொள்ள வந்துள்ளனர். இந்த நிலையில் இந்திய மக்கள் மன்றம் என்னும் அமைப்பின் தலைவரும் நடிகருமான வாராகி இந்நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.