ஜீவா நடிக்கும் புதிய படத்தை தொடங்கி வைத்த மக்கள் செல்வன்!!

Default Image

நடிகர் ஜீவா நடிப்பில் அடுத்ததாக கொரில்லா, கீ, ஜிப்ஸி ஆகிய படங்கள் தயாராகி வருகிறது. இதில் ஜிப்ஸி படத்தை ஜோக்கர் பட இயக்குனர் இயக்கி வருகிறார். கொரில்லா படத்தில் உண்மையான சிம்பன்ஸி வகை குரங்கை வைத்து வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார்.
இத்திரைப்படத்தை றெக்க படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்க உள்ளார். இப்படத்தில் ஜீவா உடன் காமெடி நடிகர் சதீஸ் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை இன்று தொடங்கப்பட்டது இதில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார்.
source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்