நெஞ்சக் கரிப்பு, எதுக்களிப்பு குணமாக இந்த மூன்று பொருள் போதும்..!

acidity

நம் வீட்டில் குறிப்பாக வயதில் பெரியவர்களாக  இருந்தால் நெஞ்சக் கரிப்பு, எதுக்களிப்பு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இதை வீட்டிலேயே எளிமையான முறையில் சரி செய்வது எப்படி என்று பதிவில் பார்ப்போம். பலரது வீடுகளிலும் அஜீரணக் கோளாறு ஏற்படுவதற்கு முன்பே ஆங்கில மருந்துகளையும் சிரப்களையும்  வாங்கி வைத்துக்கொண்டு அதை பயன்படுத்துவோம், அதனால் பல பக்க விளைவுகளும் ஏற்படலாம். கசாயம் தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்  ஓமம் =1 ஸ்பூன் சீரகம் =1ஸ்பூன் இஞ்சி =சிறிதளவு ஓமம் ஒரு ஸ்பூன், … Read more