"பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!" ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!நடிகர் ஜெயம்ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கில் இரு தரப்பும் சமரச மன்றத்தில் பேச்சுவார்த்தை நடத்த சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.