2023 ஒருநாள் உலகக் கோப்பை! இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு செல்லும்.. ஆரோன் ஃபின்ச் கணிப்பு!

Aaron Finch

உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் 5-ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் நடைபெற உள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அக்.5ம் தேதி முதல் தொடங்கி நவ.19ம் தேதிவரை உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. உலக்கோப்பை தொடர் இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 10 நகரங்களில் நடைபெறுகிறது. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் … Read more

டி-20 போட்டிகளில் கோலிக்கு அடுத்த இடத்தை பிடித்த பின்ச்!

டி-20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்கள் குவித்த வீரர் பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் வீரரான ஆரோன் பின்ச், கோலிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் பிடித்தார். ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, 4 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி-20 போட்டிகள் விளையாடுகிறது. அதில் ஒருநாள் போட்டிகள் முடிந்த நிலையில், டி-20 போட்டிகள் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற முதல் டி-20 போட்டி, சவுதம்ட்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பந்துவீச்சை தேர்வு … Read more