ஆந்திராவில் கனமழை எதிரொலி : வீடு இடிந்து பெண் ஒருவர் பலி!ஆந்திராவில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.