Tag: aaluma doluma

கோலாகலமாக நடைபெற்ற ஆதி-நிக்கி திருமணம்.! குஷியில் ஆலுமா டோலுமா பாட்டுக்கு குத்தாட்டம்.!

திரையுலகில் பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் காதலிப்பதும், திருமணம் செய்வதும் வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், ‘டார்லிங்’ கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ராணியும் ‘மிருகம்’ ஹீரோ ஆதியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சியதார்தம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்களான அருண்விஜய் , நானி, சுந்தீப் கிஷன் உள்ளிட பலர் […]

aadhi 3 Min Read
Default Image