தமிழகத்தில் 3.62 கோடி ஆதார் இணைப்பு ஓவர்... தேர்தல் ஆணையம் தகவல்.!தமிழகத்தில் இதுவரை 3.62 கோடி பேரின் வாக்காளர் அடையாள எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. - தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதாப் சாகு.