அரசு உணவு கிடங்கிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 55 டன் அரிசி பறிமுதல்.! 5 பேர் கைது.!அரசு உணவு கிடங்கிலிருந்து கேரளாவுக்கு கடத்தவிருந்த 55 டன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.