கணவரின் பேச்சை மறுத்து தாயை காண சென்ற மனைவி.! ஆத்திரத்தில் மாமியாரை கொலை செய்த மருமகன்.!கணவரின் பேச்சை மறுத்து அவரது தாயை மனைவி காண சென்றதால் ஆத்திரமடைந்த கணவன் மாமியாரை கொலை செய்துள்ளார்.