Tag: 25.02.2022

வரலாற்றில் இன்று(25.02.2022)..!பிரபல கர்நாடக இசை கலைமாமணி மறைந்த தினம்..!

கர்நாடக இசையில் மெய்மறக்க வைக்கும் சுகுணா புருசோத்தமன் அவர்கள் தமிழகத்தின் சென்னையில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது ஆரம்ப கால கர்நாடக இசையை, முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், திண்ணையம் வெங்கடராம ஐயர், பி.சாம்பமூர்த்தி ஆகியோரிடம் கற்றார். மேலும் இவர், லலிதாபாய் சாமண்ணாவிடம் வீணை வாசிப்பையும் கற்றுக்கொண்டார். பின் இவர், அனைத்திந்திய வானொலி, தூர்தர்சனில் உயர்தரக் கலைஞராக பணியாற்றினார். இந்தியாவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் மேடைக் கச்சேரிகள் செய்து தனது கர்நாடக இசயை […]

25.02.2022 3 Min Read
Default Image

இன்றைய (25.02.2022) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். அலர்ஜி ஏற்படலாம். ரிஷபம்: இன்று உங்களுக்கு பொறுமை அவசியம். வெற்றி காண்பதற்கு அதிக போராட வேண்டும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். தொண்டை வலி ஏற்படும். மிதுனம்: இன்று உங்களுக்கு […]

25.02.2022 7 Min Read
Default Image