வெறும் 5 ரூபாய் தான் வித்தியாசம்! ஜியோவின் ரூ.195 vs ரூ.200 திட்டங்களில் எது பெஸ்ட்?இரண்டு திட்டங்களில் முக்கியமானது என்றால் இவை இரண்டும் டேட்டா வவுச்சர்கள் மட்டுமே. இதில் இலவச அழைப்புகளோ (Free Calls) அல்லது SMS வசதிகளோ இல்லை.