சென்னையில் நேர்ந்த சோகம்! காற்றில் பறந்த எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழப்பு!குன்றத்தூரில் எலி மருந்தால் ஏற்பட்ட நெடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளது.