+12 தேர்வு முடிவுகள் : வெற்றி பெறாதவர்களுக்கு மறுதேர்வு எப்போ? 12+ தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு ஜூன் 28 முதல் ஜூலை 7 வரை துணைத்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.