உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து இந்திய கிராண்ட் மாஸ்டர் வெளியேற்றம்.!

உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பிரியங்கா நுதாக்கி பாக்கெட்டில் இயர்பட்ஸ் வைத்திருந்ததால் வெளியேற்றப்பட்டார்.

உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பிரியங்கா நுதாக்கி பாக்கெட்டில் இயர்பட்ஸ் வைத்திருந்ததால் வெளியேற்றப்பட்டார்.

இத்தாலியில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இந்திய பெண் கிராண்ட்மாஸ்டர் (WGM) பிரியங்கா நுதாக்கி தனது பாக்கெட்டில் இயர்பட்ஸ்களை(ப்ளூடூத் சாதனம்) வைத்திருந்ததற்காக வெளியேற்றப்பட்டுள்ளார்.

அவரது விளையாட்டில் எந்தவித குற்றமும் இல்லை என்றும் விளையாட்டு அரங்கில் இயர்பட்ஸ் வைத்திருப்பது செஸ் விதிப்படி குற்றம் என்பதால் பிரியங்கா வெளியேற்றப்பட்டுள்ளார் என்று உலக செஸ் கூட்டமைப்பு(FIDE) தெரிவித்துள்ளது. மேலும் 6ஆவது சுற்றில் பிரியங்கா எடுத்துள்ள புள்ளிகள் அவரது போட்டியாளருக்கு வழங்கப்பட்டது.

உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து இந்திய கிராண்ட் மாஸ்டர் வெளியேற்றம்.!