கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர் தனது தந்தையின் வழியை பின்பற்றி மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறி மீண்டும் ரியல் மாட்ரிட் யூத் அகாடமியில் சேர்ந்துள்ளார் என்று ஸ்பெயினில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடியுள்ள ரொனால்டோ ஜூனியர் 20 ஆட்டங்களில் 50 கோல்களை அடித்துள்ளார்.இதற்கு முன்னர் அவர்ரியல் மாட்ரிட்இருந்துஜுவென்டஸ்மற்றும் பின்னர்மான்செஸ்டர்கிளப்புகளில் விளையாடியுள்ளார்.
டிசம்பரில் ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் வரத்து மகனும் மான்செஸ்டரிலிருந்து விலகி தான் ஏற்கனவே விளையாடிய மாட்ரிட் யூத்தில் இணையயுள்ளார்.