Ind vs Wi Live : தவான் அதிரடி அரை சதம்;சுப்மான் கில் ரன் அவுட் !

சுப்மான் கில் 64 ரன்கள் எடுத்த நிலையில் பூரன் ரன் அவுட் ஆக்கினார்.தற்பொழுது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 22 ஓவர்கள் முடிவில் 134 ரன்களை

சுப்மான் கில் 64 ரன்கள் எடுத்த நிலையில் பூரன் ரன் அவுட் ஆக்கினார்.தற்பொழுது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 22 ஓவர்கள் முடிவில் 134 ரன்களை எடுத்துள்ளது.தவான் 63 மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது/இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 13 ஓவர்கள் முடிவில் விக்கெட் ஏதும் இழப்பின்றி  96 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

தொடக்க ஆட்டக்கார்களான கேப்டன் ஷிகர் தவான் 28 மற்றும்  சுப்மான் கில் 48 ரன்களை எடுத்துள்ளனர்.