சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகளுக்கிடையிலான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தீர்மானித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக இந்த போட்டியில் இருந்து கேன் வில்லியம்சன் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சன்ரைஸ் ஹைதராபாத்
கேன் வில்லியம்சன்
டேவிட் வார்னர்
ஜானி பைர்ஸ்டோவ்
விஜய் ஷங்கர்
ரிக்கி புய்
தீபக் ஹூடா
அபிஷேக் ஷர்மா
ரஷீத் கான்
புவனேஷ்வர் குமார்
கலீல் அகமது
சந்தீப் ஷர்மா
தில்லி கேபிடல்ஸ்
ப்ரித்வி ஷா
ஷிகார் தவான்
ஷிரியாஸ் ஐயர்
ரிஷாப் பன்ட்
கொலின் மன்ரோ
கிறிஸ் மோரிஸ்
ஆக்ஸார் படேல்
கீமோ பவுல்
அமித் மிஸ்ரா
கஜிஸோ ரபாடா
இஷாந்த் சர்மா