RR vs DC : டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச முடிவு..!!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஜோஸ் பட்லர், மனன் வோரா, சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் தெவதியா, சிவம் டியூப், ஜேதேவ் உனட்கட் , கிறிஸ் மோரிஸ், முஸ்தாபிஸூர் ரஹ்மான், சேதன் சக்காரியா.
டெல்லி கேபிட்டல்ஸ்:
ஷிகர் தவான், பிருத்வி ஷா, ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ், லலித் யாதவ், கிறிஸ் வோக்ஸ், அஸ்வின், டாம் கரண், அமித் மிஸ்ரா, அவேஷ் கான், காகிசோ ரபாடா
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025