Tag: RRvDC

#IPL2022: ராஜஸ்தான்-ஐ பயங்காட்டிய பவல்.. 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிய நிலையில், இதில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாடி 222 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பட்லர் 116 ரன்கள் […]

IPL2022 4 Min Read
Default Image

#IPL2022: பட்லர் அதிரடி சதம்.. டெல்லி அணிக்கு 223 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் – டெல்லி அணிகள் மோதி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 223 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 34-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்ய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் […]

IPL2022 3 Min Read
Default Image

#IPL2022: டாஸ் வென்ற டெல்லி.. முதலில் பேட்டிங் செய்யும் ராஜஸ்தான்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 33-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு […]

IPL2022 3 Min Read
Default Image

டெல்லியை அடித்து நொறுக்கி முதல் வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் ..!

ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர்.டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 51 […]

ipl2021 5 Min Read
Default Image

RR vs DC : பந்து வீச்சில் மிரட்டிய உனட்கட்.., 147 ரன்கள் எடுத்த டெல்லி..!

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி  அணியும் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, தவான் இருவரும் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவருமே நிலைத்து நிற்கவில்லை பிருத்வி ஷா 2, தவான் 9 ரன்களில் விக்கெட்டை […]

ipl2021 3 Min Read
Default Image

RR vs DC : டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச முடிவு..!!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், மனன் வோரா, சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் தெவதியா, சிவம் டியூப், ஜேதேவ் உனட்கட் […]

ipl2021 2 Min Read
Default Image

#RRvDC: வெற்றிபெறப்போவது யார்? பலம், பலவீனம் மற்றும் எதிர்பார்க்கப்படும் XI!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும்  ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், பலம், பலவீனம் மற்றும் எதிர்பார்க்கப்படும் XI குறித்த ஒரு பார்வை. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. டெல்லி – ராஜஸ்தான் அணிகள், இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் டெல்லி அணி […]

ipl2021 6 Min Read
Default Image

#RRvDC: முக்கிய வீரர்கள் விலகல்.. எப்படி சமாளிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 7-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. டெல்லி – ராஜஸ்தான் அணிகள், இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு […]

ipl2021 5 Min Read
Default Image

DCvRR: இஷாந்த் ஷர்மா விலகல்? புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு வருமா டெல்லி அணி?

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரில் 30 ஆம் போட்டியான இன்று ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் – ஸ்டீவ் ஸ்மித் தலைமயிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் களமிறங்கவுள்ளது. இந்த போட்டி, டதுபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் ராஜஸ்தான் அணி, ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. மேலும், ராஜஸ்தான் அணிக்கு பெண் ஸ்டோக்ஸ் களமிறங்கியது, […]

dream11ipl 3 Min Read
Default Image

டெல்லி அணி 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி..!

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி, ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா, தவான் களமிறங்கினர். இவர்களின் கூட்டணியில் அணியில் ஸ்கொர் உயருமென ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 5 ரன்களில் தவான் வெளியேறினார். அவரைதொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்க, அடுத்த சில நிமிடங்களில் 11 ரன்களில் ப்ரித்வி ஷா விக்கெட்டை இழந்தார். 22 […]

IPL2020 4 Min Read
Default Image

#RRvDC: டாம் கரண் இல்லை.. டாஸ் வென்று பந்துவீச காத்திருக்கும் ராஜஸ்தான் அணி!

ஐபிஎல் தொடரில் 23 ஆம் போட்டியில் தொடங்கவுள்ள நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 23 ஆம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஷார்ஜாவில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் டெல்லி அணியில் எந்த மாற்றங்களும் இல்லை என ஸ்ரேயாஸ் […]

#Toss 3 Min Read
Default Image

ஒரு சிக்ஸ் அடித்து 100 சிக்ஸர் அடித்தோர் பட்டியலில் இடம்பெறுவாரா தவான்?

இன்று நடைபெறவுள்ள ராஜஸ்தான் – டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஒரு சிக்ஸ் அடித்து 100 சிக்ஸர் அடித்தோர் பட்டியலில் டெல்லி அணியின் அதிரடி வீரர் தவான் இடம்பெறவுள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 23 ஆம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, ஷார்ஜாவில் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளும் 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் ராஜஸ்தான் அணி 11 […]

dhawan 3 Min Read
Default Image