அந்த அரபிக் கடலோரம்…அந்த நாள் ஞாபகம்… 2020 – களத்தில் சந்திப்போம்!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தாண்டு வருடம் ஐபிஎல் , கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது.
மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், மேலும் அதன்படி வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இந்த இரண்டு அணியும் மோதவுள்ளது.
இதற்காக இரண்டு அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களும் மிகவும் கடினமாக பயிற்சி எடுத்து வருகின்றார்கள், அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தனது ட்வீட்டர் பக்கத்தில் அந்த அரபிக் கடலோரம். அந்த நாள் ஞாபகம். 2020 களத்தில் சந்திப்போம் என்று பதிவிட்டுள்ளார்.
&
அந்த அரபிக் கடலோரம்…அந்த நாள் ஞாபகம்… 2020 – களத்தில் சந்திப்போம்! #விசில்போடு
.
Throwback to IPL 2014 in the UAE.
Excited to get going this season. ????
.#whistlepodu #yellove pic.twitter.com/ZT30mFusLS— Ravindrasinh jadeja (@imjadeja) September 10, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025