WhistlePodu : கோட் படத்தில் இருந்து வெளியான விசில் போடு பாடல் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது. விஜய் நடிக்கும் படங்கள் வெளியாவதற்கு முன்னதாக படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி வெளியான 1 நாளில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில், அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடலும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்த விசில் போடு […]
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தா கோட்.படத்தில் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மாளவிகா சர்மா, மோகன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான முதல் பாடல் அதாவது விசில் போடு என்று தொடங்கும் அந்த பாடல் இன்று 6 மணிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த […]
IPL 2024 : இந்த ஆண்டில் நடைபெற போகும் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் மார்ச்-22ம் தேதி மோதவுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடர் தான் தல தோனி கடைசியாக விளையாட போகும் தொடர் என்று சென்னை அணியினை ரசிகர்கள் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால், இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்ற பிறகு அணியின் கேப்டனான தோனி தான் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாட போவதாக […]
டுவைன் பிராவோ சென்னை அணியின் வீரராக அல்லாமல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படுவார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக, அடுத்தாண்டு வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிராவோ விடுவிக்கப்பட்டார். சென்னை அணி பிராவோவை விடுவிக்கப்பட்டதை அடுத்து, மினி ஏலத்தில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. […]
வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே தொடரில் இருந்து விலகிய நிலையில், புதிய வீரராக மதீஷா பத்திரனா சேர்ப்பு. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 15வது சீசன் கடந்த மாதம் தொடங்கி மும்பை, புனே மற்றும் மகாராஷ்டிரா போன்ற நகரங்களில் உள்ள மைதானங்களில் லீக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்கிய நிலையில், மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளனர். எனவே, நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய […]
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தாண்டு வருடம் ஐபிஎல் , கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், மேலும் அதன்படி வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை […]
தோனி ஒரு எனக்கு நண்பர் மட்டுமல்ல அவர் எனக்கு சக்தியாகவும், எனது வழிகாட்டியாகவும் எப்போதும் கடினமான சூழ்நிலைகளில் என்னுடன் இருந்தார் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. மேலும் ஐபிஎல் போட்டியில் அவரது ஆட்டத்தை பார்க்கவே பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள், என்றே கூறலாம், மேலும் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று தொலைபேசியில் ஈடுபட்டது வலைப்பயிற்சியில் தோனி,ரெய்னா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் கலந்து கொண்டனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டது. அந்தப் பயிற்சியின்போது தோனியின் மிகத் தீவிரமான ரசிகர் ஒருவர் அவரைப் பார்த்து கட்டிப்பிடிக்க மைதானத்தில் ஓடிவந்தார். வழக்கம்போல ரசிகரை பார்த்து தோனி முடிந்தால் என்னை பிடி, என்று அவருடன் வம்பு செய்து விளையாடினார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. […]
விஜய்யின் மெர்சல் படம் மக்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே.அதிலும் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் பெரிய அளவில் பிரபலம் ஆனது. தற்போது சி.எஸ்.கேவிற்கு ஏலத்தில் வந்த ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் அதை பற்றி பதிவு செய்துள்ளார். அதில், அவர் மெர்சலில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் வரியை குறிப்பிட்டுள்ளாராம். https://twitter.com/harbhajan_singh/status/957142857290153984 வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி […]