MI vs RCB : டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச தேர்வு..!!

Default Image

14 வது சீசா ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

விளையாடும் வீரர்களின் விவரம் : 

மும்பை இந்தியன்ஸ்: 

ரோஹித் சர்மா , சூர்யகுமார் யாதவ், கிறிஸ் லின், கீரோன் பொல்லார்ட், ஹார்டிக் பாண்டியா, இஷான் கிஷன், க்ருனல் பாண்டியா, மார்கோ ஜான்சன், ராகுல் சாஹர், ஜஸ்பிரீத் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.

ராயல் சேலஞ்சர்ஸ் அணி:

விராட் கோலி , ஆர் பட்டிதர், ஏபி டிவில்லியர்ஸ், கிளன் மேக்ஸ்வெல், வாஷிங்டன்  சுந்தர், டேனியல் கிறிஸ்டியன் , கே ஜேமீசன், ஹர்ஷல் படேல், எஸ் அகமது, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori
Ashwin -Sachin -Kapil Dev
Tamilnadu CM MK Stalin