ஐபிஎல் 2024: மும்பை அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் மும்பை , பெங்களூரூ அணிகள் மோதியது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரூ அணி 20 முடிவில் 8 விக்கெட் பறிகொடுத்து 196 ரன்கள் எடுத்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டை பறித்தார். […]
ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய பெங்களூரு அணி 20 முடிவில் 8 விக்கெட் இழந்தது 196 ரன்கள் எடுத்தனர். இன்றைய போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரூ அணியில் தொடக்க வீரர்களாக விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். அட்டமா தொடங்கிய மூன்றாவது ஓவரிலே […]
14 வது சீசா ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். விளையாடும் வீரர்களின் விவரம் : மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா , சூர்யகுமார் யாதவ், கிறிஸ் லின், கீரோன் பொல்லார்ட், ஹார்டிக் பாண்டியா, இஷான் கிஷன், க்ருனல் பாண்டியா, மார்கோ […]