முழங்கால் காயம் காரணமாக நியூசிலாந்து ழற்பந்துவீச்சாளர் மிட்செல் சான்டனர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகல்...!!

Mitchell Sandler has been dropped from the two Test matches against England due to a knee injury. Todd Aslay has been included in the Test series starting on March 22. He will leave the IPL match and his first county cricket match. New Zealand: Jade Rawal, Tom Latham, Kane Williamson (captain), Ross Taylor, Henry Nichols, Colin de Grantham, BJ Watling, Todd Asley, Tim Southee, Neil Wagner, Matt Henry, Trent Boult

நியூசிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சான்டனருக்கு ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் மார்ச் 22ம் தேதி தொடங்க இருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அவருக்கு பதில் டோட் அஸ்லே அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

இதனால் இவர் ஐபிஎல் போட்டி மற்றும் அவரது முதல் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் இருந்தும் அவர் விலக உள்ளார். நியூசிலாந்து அணி: ஜீத் ராவல், டாம் லதாம், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், கொலின் டி கிராண்ட்ஹோம், பிஜே வாட்லிங், டோட் அஸ்லே, டிம் சௌதீ, நீல் வாக்னர், மாட் ஹென்றி, ட்ரெண்ட் பௌல்ட.

இவர் இந்த ஐபிஎல் டி 20 போட்டி கிரிக்கெட் தொடரில் நம்ம தல டோனியின் தலைமையில் செயல்படும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாட ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.