DC VS SRH : மல்லு கட்டும் அணிகள்...! (12 ) ஓவர்க்கு (82-2)

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும்

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது .இந்த போட்டியானது,  விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று  வருகிறது.

இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இந்நிலையில்  பேட்டிங் செய்து வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியானது 82/2 (12 ஓவர்)  முடிவில்  ஸ்கோர் நோக்கி களத்தில்  மணிஷ் பாண்டே மற்றும்   கேன் வில்லியம்சன் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.