பாஜகவில் இணைந்தார் கம்பிர்..

இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் என்று டெல்லியில் பாஜக உடன் இணைந்தார். டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றில் இவரை நிறுத்திவைக்க பாஜக

இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் என்று டெல்லியில் பாஜக உடன் இணைந்தார்.

டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றில் இவரை நிறுத்திவைக்க பாஜக தலைமை முடிவு எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன

இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் என்று டெல்லியில் பாஜக உடன் இணைந்தார்.

இவர் பாஜகவின் அழைப்பை ஏற்று முறைப்படி இணைந்துள்ளார். அண்மையில், புல்வாமா தாக்குதலில் கம்பீர் குரல் கொடுத்தார். அதே நேரத்தில் ஐசிசி தொடர்களில் இனி பாகிஸ்தானுடன் இந்தியா ஆடக் கூடாது எனவும் கருத்து தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி அறிவித்த திட்டங்களுக்கு பல முறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் மூலம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

unknown node

இதனை கவனித்து வந்த பாஜக தலைமை இவருக்கு அண்மையில் அழைப்பு விடுத்தது இதனை ஏற்று இன்று முறைப்படி இணைந்துள்ளார்

டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றில் இவரை நிறுத்திவைக்க பாஜக தலைமை முடிவு எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன