197 ரன்கள் இலக்கு வைத்த டெல்லி கேபிடல்ஸ்..!

Default Image

இன்று நடைபெறும் 19-வது ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும் , டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதிவருகிறது. இந்த போட்டி துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா,
ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர்.  சிறப்பாக விளையாடிய பிருத்வி ஷா அரைசதம் அடிக்காமல் வெளியேறினார். பின்னர், சிறிது நேரத்திலே ஷிகர் தவான் 32 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

இதைத்தொடர்ந்து, ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். மத்தியில் களம் கண்ட ஸ்டோனிஸ் ,
பண்ட் அதிரடியாக விளையாடினர். இதனால், ஸ்டோனிஸ் 53* , பண்ட் 37 ரன்கள் குவித்தனர்.

இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் குவித்தனர். 197 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்