சென்னை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான போட்டியில் கடைசி 2 பந்துகளில் மீது வைக்க சென்னை அணி வெற்றி பெற்றது
சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 147 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. 148 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் துவக்கத்தில் அற்புதமாக ஆடினார்கள்.
அதிரடியாக வாட்சன் 44 ரன்களும் சுரேஷ் ரெய்னா அற்புதமாக 30 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னர் ஆட்டம் தலைகீழாக மாறியது. எளிதான இலக்கு என்று நினைத்தபோது கேதர் ஜாதவ் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் மிக மெதுவாக ஆடினர். ஏனெனில் ஆடுகளம் சுழற்ப்பந்து வீச்சிற்கு ஏற்றது போல் மாறியது.
இதனால் தடுமாறிய இரண்டு வீரர்களும் கடைசி ஓவர் வரை போட்டியை இழுத்துச் சென்றனர். பின்னர் கடைசி ஓவர்களில் ஒரு விக்கெட் விழ, நான்காவது பந்தில் ஃபோர் அடித்து பிராவோ வெற்றியை தேடி தந்தார். இதன் மூலம் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
முழு ஸ்கோர் போர்டு
டெல்லி
பேட்ஸ்மேன்
விக்கெட் எடுத்தவர்
ரன்
பந்து
4
6
எஸ்.ஆர்
ப்ரித்வி ஷா
தீபக் சாஹர்
24
16
5
0
150
ஷிகார் தவான்
டுவேன் பிராவோ
51
47
7
0
109
ஷிரியாஸ் ஐயர்
தாகிர்
18
20
0
1
90
ரிஷாப் பந்த்
டுவேன் பிராவோ
25
13
2
1
192
கொலின் இன்ராம்
டுவைன் பிராவோ
2
2
0
0
100
கீமோ பவுல்
ரவீந்திர ஜடேஜா
0
4
0
0
0
ஆக்ஸார் படேல்
ஆட்டம் இழக்கவில்லை
9
9
1
0
100
ராகுல் திவாடியா
ஆட்டம் இழக்கவில்லை
11
9
1
0
122
பந்துவீச்சு
ஓவர்
மெய்டன்
ரன்
விக்கெட்
எக்கானமி
தீபக் சஹார்
4
0
20
1
5.00
ஷர்டுல் தாகூர்
2
0
19
0
9.50
ஹர்பஜன் சிங்
4
0
30
0
7.50
ரவீந்திர ஜடேஜா
4
0
23
1
5.75
இம்ரான் தாஹிர்
2
0
20
1
10.00
டுவைன் பிராவோ
4
0
33
3
8.25
சென்னை
பேட்ஸ்மேன்
விக்கெட் எடுத்தவர்
ரன்
பந்து
4s
6 கள்
எஸ்ஆர்
ஷேன் வாட்சன்
அமித் மிஸ்ரா
44
26
4
3
169
அம்பதி ராயுடு
இஷாந்த் சர்மா
5
5
1
0
100
சுரேஷ் ரெய்னா
அமித் மிஸ்ரா
30
16
4
1
188
கேதர் ஜாதவ்
ககாசோ ரபாடா
27
34
2
0
79
தோனி
ஆட்டம் இழக்கவில்லை
32
35
2
1
91
டுவைன்பிராவோ
ஆட்டம் இழக்கவில்லை
4
3
1
0
133
பந்துவீச்சு
ஓவர்
மெய்டன்
ரன்
விக்கெட்
இகான்
இஷாந்த் சர்மா
3
0
28
1
9.33
ஆக்ஸார் படேல்
4
0
16
0
4.00
கஜிஸோ ரபாடா
3.4
0
26
1
7,65
அமித் மிஸ்ரா
4
0
35
2
8.75
ராகுல் திவாடியா
2
0
20
0
10.00
கீமோ பவுல்
3
0
20
0
6.67