டென்னிஸ் வீரர் ஆண்ட்ரு ரூப்லெவ்-க்கு கொரோனா..!

Default Image

ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரு ரூப்லெவ்-க்கு கொரோனா

ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரமும், உலகின் ஐந்தாவது தரவரிசை வீரருமான ஆண்ட்ரே ரூப்லெவ்-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ரூப்லெவ் ஜனவரி 1 முதல் ஏடிபி கோப்பையில் விளையாடவிருந்தார். ஆனால் இப்போது அவர் விளையாடுவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பல வீரர்களுக்கு கொரோனா  தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்