இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆண்டர்சன் 599 டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
நேற்று நடைபெற்ற கடைசி நாள் போட்டியில் அசார் அலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆண்டர்சன் சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், முத்தையா முரளிதரன் 800 ஷேன் வார்ன் 708 மற்றும் அனில் கும்ப்ளே 619 ஆகியோரும் உள்ளனர்.
ஆனால், இவர்கள் அனைவரும் சுழற் பந்து வீச்சாளர்கள், சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் ஆவார்.600 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் ஆண்டர்சன் உள்ளார்.
மேலும் ஆண்டர்சன் சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட் வீழ்த்தி சாதனை வாழ்த்தி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் எனது வாழ்நாளில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் 600 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று நினைத்தேன் என்று பதிவு செய்துள்ளார்.
unknown nodeமேலும் அவரை தொடர்ந்து பும்ராவும் தனது வாழ்த்துக்களை ஆண்டர்சனுக்கு வாழ்த்துக்களை ட்வீட்டர் மூலம் தெரிவித்தார், மேலும் அந்த பதிவில் யுவராஜ் சின் உன்னுடைய டார்கெட் விக்கெட் 600 என்று பதிவு செய்துள்ளார்.
unknown node